பக்கங்கள்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

காவியம்

நெல்லுக்கு
நீர் - காவியம்

சொல்லுக்கு
பொருள் - காவியம்

சிற்பிக்கு
சிலை - காவியம்

கவிஞனுக்கு
படைப்பு - காவியம்

பிறருக்காக
வாழ்ந்தால்
நாளைய உலகிற்கு
நீ - காவியம்

-கார்த்தி கண்ணு

2 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

நல்லா இருக்குங்ணா .....

Unknown சொன்னது…

I will recommond for bucker award

கருத்துரையிடுக