அன்பேசிவம்
இயன்றவரை இல்லாதவர்க்கு உதவும் மனம் - கடவுள்
பக்கங்கள்
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
காவியம்
நெல்லுக்கு
நீர் - காவியம்
சொல்லுக்கு
பொருள் - காவியம்
சிற்பிக்கு
சிலை - காவியம்
கவிஞனுக்கு
படைப்பு - காவியம்
பிறருக்காக
வாழ்ந்தால்
நாளைய உலகிற்கு
நீ - காவியம்
-கார்த்தி கண்ணு
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)